Sunday, July 31, 2011

பெண் விடுதலை

பேசாது‍ செயலாற்றாது
எவ்விடம் அடையும்
தன்னிடம் இருப்பதை

யாரும் எதையும் பறித்தது‍ இல்லை
தன்னுள் மறைந்து‍ மறந்து‍ போனது‍

செயல்படுத்து‍
உன்னை உணர்ந்துகொள்!

பெண் விடுதலை

எதிலிருந்து?
யாரிடிமிருந்து‍?

Men Vs Women

Men and Women are not equal
Men is different from Women
Women is different from Women
Don’t compare two different things