ஆராரிரா ஆராரோ ஆராரோ
என்றன் கண் நீயல்லவா
தூங்கு பெண்ணே கண் மூடி
நான் இருக்கிறேன் உன் அருகே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் மடி உனக்காகவே
என் இனிய மணிப் பெண்ணே
உன் இனிய தூக்கதில்
நான் தூங்கிப் போவேனே என் அமுதே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
நிலவுப் பெண்ணே
கவலை மறந்து தூங்கு
என் மடி உனக்காகவே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் கைகளில்
உன்றன் கன்னம் வைத்து
தூங்கு என்றன் இமை பெண்ணே
என்றன் கண் நீயல்லவா
தூங்கு பெண்ணே கண் மூடி
நான் இருக்கிறேன் உன் அருகே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் மடி உனக்காகவே
என் இனிய மணிப் பெண்ணே
உன் இனிய தூக்கதில்
நான் தூங்கிப் போவேனே என் அமுதே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
நிலவுப் பெண்ணே
கவலை மறந்து தூங்கு
என் மடி உனக்காகவே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் கைகளில்
உன்றன் கன்னம் வைத்து
தூங்கு என்றன் இமை பெண்ணே