நான்
உன் உள்
தொலைந்து போனேன்
நீ
உன் உள்
கண்டுப் பிடித்துக் கொடுததர்ய்
நீ
நானாக இருக்க
நினைக்கிறாய்
நான்
உன் உள்
தொலைந்து போகவே
விரும்புகிறேன்
மீண்டும்
என்னை கண்டுப்பிடிக்காதே
என்றும் உன்னுடன்!
Monday, February 13, 2012
இக் கணத்தில் வாழ்தல்
உன்
திருமண அழைப்பிதழில்
என்
பெயர் இல்லை எனறர்லும்
உன்றன்
பெயரை பார்த்துக் கொண்டே …!
திருமண அழைப்பிதழில்
என்
பெயர் இல்லை எனறர்லும்
உன்றன்
பெயரை பார்த்துக் கொண்டே …!
பெரிதினும் பெரிது
காதல்
ரசிக்க சொல்லிக் கொடுத்தது
பேசக் கற்றுக் கொடுதத்து
சிரி்க்க வைத்தது
சிந்திக் தூண்டியது
என்னை உணரச் செய்தது
காதல் பெரிது தான்
இத்தகைய
காதலை உருவாக்கிய
நீ…!
ரசிக்க சொல்லிக் கொடுத்தது
பேசக் கற்றுக் கொடுதத்து
சிரி்க்க வைத்தது
சிந்திக் தூண்டியது
என்னை உணரச் செய்தது
காதல் பெரிது தான்
இத்தகைய
காதலை உருவாக்கிய
நீ…!
வாரா அழைப்பு
காலை உன் குரல்
கேட்டு எழுகிறேன்
யார் என்னை அழைத்தாலும்
உன் குரலிலேயே அழைப்பு
நினைவூட்டல்களும்
உன் குரலிலே
ஆனால்
உன் அழைப்பு மட்டும் ....!?
கேட்டு எழுகிறேன்
யார் என்னை அழைத்தாலும்
உன் குரலிலேயே அழைப்பு
நினைவூட்டல்களும்
உன் குரலிலே
ஆனால்
உன் அழைப்பு மட்டும் ....!?
சகல கலா கண்
கண் பேசும்
வாய் காணுமோ?
கண் நுகர்ச்சியறியும்
மூக்கு காணுமோ?
கண் சுவையறியும்
நாக்கு காணுமோ?
கண் கவரும்
கைகள் காணுமோ?
வாய் காணுமோ?
கண் நுகர்ச்சியறியும்
மூக்கு காணுமோ?
கண் சுவையறியும்
நாக்கு காணுமோ?
கண் கவரும்
கைகள் காணுமோ?
போனாளே?
என் செல்லிலும்
உன் படம்!
என் கணிணியிலும்
உன் படம்!
என் படத்தின் அருகே மட்டும்
ஏங்கே போனாய்…!?
உன் படம்!
என் கணிணியிலும்
உன் படம்!
என் படத்தின் அருகே மட்டும்
ஏங்கே போனாய்…!?
Subscribe to:
Posts (Atom)