Monday, February 13, 2012

மகிழ்வுடன் காணாமல் போகுதல்

நான்
உன் உள்
தொலைந்து‍ போனேன்
நீ
உன் உள்
கண்டுப் பிடித்துக் கொடுததர்ய்
நீ
நானாக இருக்க
நினைக்கிறாய்
நான்
உன் உள்
தொலைந்து‍ போகவே
விரும்புகிறேன்
மீண்டும்
என்னை கண்டுப்பிடிக்காதே
என்றும் உன்னுடன்!

No comments:

Post a Comment