Monday, February 13, 2012

பெரிதினும் பெரிது‍

காதல்
ரசிக்க சொல்லிக் கொடுத்தது‍
பேசக் கற்றுக் கொடுதத்து‍
சிரி்க்க வைத்தது‍
சிந்திக் தூண்டியது‍
என்னை உணரச் செய்தது‍
காதல் பெரிது‍ தான்
இத்தகைய
காதலை உருவாக்கிய
நீ…!

3 comments:

  1. Anubhavitthu ezhudhiya vaarthai, kadhalin azhgodu um kaadhalaium kaata marakkavillai..
    Vaazhthukal

    ReplyDelete
  2. Anubhavitthu ezhudhiya vaarthai, kadhalin azhgodu um kaadhalaium kaata marakkavillai..
    Vaazhthukal

    ReplyDelete