அந்த
கடலின் கறையில்
நின்று கொண்டு
இருந்தேன்
அலைகள்
வருவதும் போவதுமாய்
என்
நினைவுகள் போல
நான்
நின்று கொண்டு
இருந்தேன்
இப்போது
அலைகள் போல் இல்லாமல்
என் நினைவு
நின்றுவிட்டது
சூரியன் சென்றுவிட்டான்
இருள் பரவயிது
வந்து விட்டாள்
என் காதலி
நிலா
என் நினைவை
அலை போல செய்யாமல்
வந்து விட்டாள்
என்னைப் பார்க்க
நான்
உட்கார்ந்தேன்
அவளின் பார்வை
என் மீதே
என் பார்வை அவள்
மீதே
அவள்
என்னை மெதுவாக
படுக்கவைத்தாள்
அவளை பார்த்துக்
கொண்டே
நான்
அவள் சென்று விட்டாள்
அவன் வந்துவிட்டானாம்
ஏ! சூரியனே
நீ எங்காவது போய்விடு
No comments:
Post a Comment