அழகன் Azhagan
Saturday, June 11, 2011
தூது
அன்பே!
உனக்கு
நிலவை தூது விடலாமா
தென்றலை தூது விடலாமா
...................
...................
என நினைத்திருந்தேன்!
உன்
மனமே
என்னிடம் இருக்கையில்
தூதெல்லாம் எதற்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment