அழகன் Azhagan
Friday, June 10, 2011
பிரிக்கும் கண்ணாடி
கண்ணாடியில் என்றன் பிம்பம்
உன்னில் கலந்து விட்ட நான் எப்படி?
பாலில் நீரை பிரித்துவிடும் அன்னப் பறவை போல
உன்னில் இருந்து என்னை பிரித்துவிடும் கண்ணாடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment