நாளை கிடைக்கும் பலாகாயை விட
இன்று கிடைக்கும் கிளாகாய் நலம்
கண் உண்டு காணக் கருத்து உண்டு
பெண் உண்டு காணப் பெண் உண்டு
பண் உண்டு கேட்கச் செவி உண்டு
பண் உண்டு இணை ஆட பெண் உண்டு
கை ஒன்று செய்ய
கண் ஒன்று செய்ய
இரண்டும் கலந்திட
பேரின்பம்!? அடைந்திடவே
(நன்றி பட்டினத்தார்)
No comments:
Post a Comment