ஞாயிறு, 2 ஜூன், 2019

காட்சிப் பிழைகள்!

கண்கள் காணும்
காட்சிகள்
பகுதி பகுதிகளாய்

மனம் வகைப்படுத்துகிறது
ஒரு விதமாய்

இப்படி ஒன்றே
பலவிதமாய்

பின்
பலவிதங்கள்...!

1 கருத்து:

  1. கவிஞனாகவில்லை என்று சொல்லவேண்டியது. பின்னர் கவிதை எழுதவேண்டியது.. ஒரு கைதேர்ந்த அரசியல் கவிஞனாகிய பின்னர் எதற்கு?

    பதிலளிநீக்கு