Monday, June 27, 2011

Love Story – Erich Segal

Millionaire Oliver Barrett IV is in love with a social zero Jenny Cavilleri. (The world’s comparison is always of financial). Oliver is studying at Harvard. He wants to take his career in law. Jenny is studying music at Radcliffe. It was Oliver’s pastime to put grades for the girl’s leg in the library. (As lectures put grade for students what else the student can do). (Then what to do in library) As she passed of Oliver’s ranking he asked to join for a coffee. From a coffee the love starts. (There would be some relation between coffee and love) For each and everything they have different opinions but they understand each other. The only thing they have common is with no limit they love each other.

As of every love story opposition from parents would be a thing here also. (Where else they can show their strengths). Oliver father opposed but Jenny’s father does not put line for her. They get married after getting the degree. To pursue Oliver’s career she dropped her plan of studying in Paris and went to work. (Always the female has to quit the dreams for his man sake). Oliver passed law in flying colours and joined to work. And then Jenny died at the young age.

We would see the characters of this story are of us or of characters daily we see in our real life. The characters what they spoke are also like that of in our day to day life. If you are in love are or not that matters, you would enjoy the Love Story.(If it is good can you do the opposite)







It’s a distinctly Harvard thing to be able to turn any defeat into victory.




How she loved the simple things in life.




“But he’s a busy man. Doesn’t he run lot of banks and things?”
“Jesus, Jenny, whose side are you on?”
“Is this a war?” she asked.
“Most definitely”, I replied.
“That’s ridiculous, Oliver.”




“You’re staying for dinner. That’s an order.”
“We can’t sir,” I replied.
“We have to, Oliver,” said Jenny.
“Why?” I asked.
“Because I’m hungry”. She said.




“You bug him and bug him and bug him”, she said.
“It’s mutual, Jen.




A father’s love is to be cherished and respected. It’s rare.




“Why are you so heavy?” I asked her.
“Did you ever think I might be pregnant?” she answered.




Just learn to like spaghetti.




It is not all that easy to make a baby.





Love means never having to say you’re sorry.

Wednesday, June 15, 2011

Jonathan Livingston Seagull a story – Richard Bach

Generally I would read the books that were told as good. I would make effort to collect those books. As of this an inspirational book Jonathan Livingston Seagull a story by Richard Bach was one. I searched this book for about three years and got it from Aparna in the beginning of this month. I would make read the book at once got it. But this book I got much trouble in reading. As of to finish it took more than ten days. A very very bore book. As of to say it inspired me as not to study the books Go and do your Duty.

Some words or sentences that found very interesting to me were

I just want to know what I can do what I can't.
There’s so much to learn.
Speed was power, and the speed was joy, and the speed was pure beauty.
We can lift ourselves out of ignorance.
Stand to Center - for honour or for shame.
Heaven is not a place, and it is not a time. Heaven is being perfect.
That freedom is the very nature … that whatever stands against that freedom must be set aside, be it ritual or superstition or limitations in any form.
… they have begun to understand what they really are …
Don’t believe what your eyes are telling you. All they show is limitation. Look with your understanding, find out what you already know, and you’ll see the way to fly.
Don’t let them spread silly rumours about me, or make me a God.
Thanks to Richard Bach the author of Jonathan Livingston Seagull a story.

Saturday, June 11, 2011

இனிமைச் சிறை

சிறையும் இனிமை தான்
அவளின்
மனச் சிறையில்
நான்!

Theory of Relativity

நேரமும்
மெதுவாக போகுமா
அவளின் வருகைக்காக
நான் ...

நேரமும்
வேகமாக போகுமா
அவளுடன்
நான் ...

கடவுளைக் கண்டேன்

புறம்போக்கு‍ நிலத்தை
அமைச்ரைப்
பார்த்து‍
பேசி
கொடுக்க வேண்டியதை
கொடுத்து‍
வளைச்சாச்சி
சும்மாவா சொன்னாங்க
திருவடி மன்னனைக் கானின் திருமாலைக் கண்டேன

கொல்லும் இனிமை

இனிய நினைவுகளுமா
மனதைக் கொல்லும்!
தனிமையில் அவளின் நினைவுகள்

என் அன்பே

கோபங்கள் நியாமாக
இருக்கலாம்
அதற்கு‍
மௌனங்கள் தண்டனையாக
இருக்கலாமா!

சட்டம் தெரியாதவள்

தூது‍ வந்த
என் மனதை
சிறை பிடித்துக் கொண்டவள்

தூது

அன்பே!
உனக்கு‍
நிலவை தூது‍ விடலாமா
தென்றலை தூது‍ விடலாமா
...................
...................
என நினைத்திருந்தேன்!
உன்
மனமே
என்னிடம் இருக்கையில்
தூதெல்லாம் எதற்கு‍!

சந்திப்பு

என் காதலி
நிலவைப் போல
ஆனால்
நானோ
சூரியனாக

வானவில்

வானிலும்
கலர் கலராய்
பிகர்கள்

அவள் பறந்து‍ ...

என்னவளே
களவும் கற்று‍ மற தான்
அதற்காக
என் இதயத்தை
திருடிவிட்டு‍
என்னை
மறந்தா செல்வது‍

என் அவள்

என்னவளே
எனக்கே
என்னை புரியவில்லை
இதில்
எங்கு‍
நான்
உன்னை புரிந்துகொள்வது‍

இலவச திட்டங்கள்

நமக்கு‍ நாமே
பிச்சை இட்டுக் கொள்ளும்
பைத்தியகாரத்தனம்

வயசு்கு‍ வந்தாச்சு‍

அவன்
சிறுவயதிலிருந்தே
எதையாவது‍
தொலைத்துக்
கொண்டே இருந்தான்
இப்போதும் கூட ...!
இதயத்தை

நவின காதல்(!?)

காதல்! காதல்! காதல்!
காதல் போயின்
தாடி! தாடி! தாடி!
தாடி போயின்
காதல்! ? காதல்! ? காதல்! ?

!

அவன்
வாரி வழங்கினான்
அவன் காதலி
பெற்றுக் கொண்டாள்
இதயத்தைத் தவிர

எம். எல். ஏ

நாங்கள் எழுதிய
தீர்ப்புகளே
எங்களுக்கு‍ எதிராய்
எங்களால் ...

வாக்காளர்கள்

தூண்டிலில் உள்ள
புழுவுக்கு‍ ஆசைப்படும்
மீன்களாய் நாங்கள்

காதல் தோல்வி

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
இங்கோ ஆசையை விதைத்து‍
.....................

கண் வலை

சிலந்தி வலையில்
சிக்கிக் கொண்ட
ஈ நெஞ்சங்கள்

ஏழை

நாங்களும் மகாத்மா தான்
அரை நிர்வாண பக்கிரிகளாய்
வாழும் நாட்களெல்லாம் ...

நிஜங்கள்

பிறப்பு ....... உலகத்தில்
திருமணம் ....... சொர்க்கத்தில்
வாழ்க்கை ....... நரகத்தில்

நான்!

என் மனம் போல்
என் எழுத்தும்
எனக்கே புரியாமல்!

Friday, June 10, 2011

எனக்கு‍ நீ உனக்கு‍ நான்

கொடு்த்தல் நன்று‍
கிடைத்தல் நன்று‍
கலந்திடல் நன்று‍

புரியாத புதிர்

பிரிந்தன கூடுமாம்
பிரிதல் நன்று‍
கூடியவை பிரியுமாம்
கூடுதல் நன்றன்று‍!?
நாளை கிடைக்கும் பலாகாயை விட
இன்று‍ கிடைக்கும் கிளாகாய் நலம்


கண் உண்டு‍ காணக் கருத்து உண்டு‍
பெண் உண்டு காணப் பெண் உண்டு‍
பண் உண்டு கேட்கச் செவி உண்டு‍
பண் உண்டு இணை ஆட பெண் உண்டு

கை ஒன்று‍ செய்ய
கண் ஒன்று‍ செய்ய
இரண்டும் கலந்திட
பேரின்பம்!? அடைந்திடவே

(நன்றி பட்டினத்தார்)

அலர், மடல் வழி பல

பேஸ்புக் ஆக்ரூட் ...
எத்துனை எத்து‍னை
நவின உலகத்தின்
அலர் பேசவும்
மடலேறவும் எத்துனை
வசதிகள் ...!

காத்திருக்க போவது‍ இல்லை

காதலின் இன்பம் இருவருக்குமாய்
எனும் போது‍
நான் ஏன்? உனக்காக
நீ ஏன்? எனக்காக
..............

காத்திருப்பு

பேரூந்து‍ நிறுத்தம்
நான்
நீ
உனக்காக நான்
பேரூந்துக்காக நீ
உன்றன் பேரூந்து வந்தது‍
நான் ...

பிரிக்கும் கண்ணாடி

கண்ணாடியில் என்றன் பிம்பம்
உன்னில் கலந்து‍ விட்ட நான் எப்படி?
பாலில் நீரை பிரித்துவிடும் அன்னப் பறவை போல
உன்னில் இருந்து‍ என்னை பிரித்துவிடும் கண்ணாடி

காதல் பரிசு‍

நீ தரும்
ஓவ்வொரு‍ முத்தமும்
என்னில் உள்ள உன்கும்
உன்னில் உள்ள எனக்குமாய்

மகள் சசி

நின்றன் மொழி எனக்கு‍ என்றும் மகி்ழ்ச்சி அல்லவா!
உன்றன் செயல் ஒவ்வொன்றும் என்றன் மகி்ழ்ச்சி அல்லவா!

Moon Love

Oh Moon,
You are the witness of all our love
from the days before and to today and tommorows.

Are you showering love on us?
Are you absorbing love from us?

But without you
Where we can see love

Love the Love

Her eyes are not wandering
But her eyes were fill with love
And she is waiting for Love
Oh! Love
Do not deceive my friend
Come and fill her with Love
Let Love loves Love

என் இனிய மகள் சசிக்கு‍ பிறந்த நாள் வாழ்த்துகள்

என் இனிய மகளுக்கு‍


நினைத்தது‍ எல்லாம் நினைத்தவுடன் கிடைத்திட


நினைப்பவை எல்லாம் நல்லவையாக நினைத்திட


இனிமையான பொழுதுகள் என்றும் நிலைத்திட


என்றும் குட்‌டிப் பெண்னாய் இருக்கும்


என்றன் சுட்டிப் பெண்ணுக்கு‍


பிறந்த நாள் வாழ்த்துகள்

இனிய மகளுக்கு‍ பிறந்த நாள் வாழ்த்துகள் (சசி)

என் இனிய மகளுக்கு‍


நினைத்தது‍ எல்லாம் நினைத்த உடன் கிடைத்திட

Birthday Wishes to Priya

You are the luckiest person
When you friends sing the birthday song ...
May GOD bless you Dear
You can say GOD had blessed and wished me
Happy Birthday with Blessings
From God

My Daughter - Sasi

You are a special
No one is of like you
My mind is filled with your activities
Even though it may be crazy or of nothing
Day by day year passes
You are always my child
No one can resemble my child
Always in my mind as engraved in rock