Saturday, June 18, 2016

மறத்தலும் காதல் தான்!உன்னை
ஒவ்வொரு‍ முறையும்
மறந்து‍ விடவே நினைக்கிறேன்.
உன்னைப்
முதலாய் பார்‌த்த
மகிழ்ச்சியை
மீண்டும் பார்க்க