புதன், 11 பிப்ரவரி, 2026

இசைவின் கவிதை

உன்
தூக்கத்தில் நான்
தூங்குகிறேன்

உன்
விழிப்பில் நான்
விழிக்கிறேன்

இசைவுடன்
நான்
நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக