என் கவிதைகளுக்குஎழுத்தாய் இருக்கிறாய்பொருளாய் இருக்கிறாய்உயிராய் இருக்கிறாய்என்னை உன்னுள்அடைத்தவள் நீ!ஆனாலும் ...என் கவிதைகள்ஏன் தொடர்கின்றன?யாரை அறிய?என்னையவா?உன்னையவா?இப்படிக்குகாதலை காதலித்தவன்.
No comments:
Post a Comment