என்னை நானாக்க பார்க்கமுயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்தோல்வியையே தழுவுகிறாய் நீ!உன் தோல்விகள்எனக்கு மன வருத்தம் தந்தாலும் உன்னுள் இருந்து வெளி வராமலேநான்!நான் நானாகஇருப்பதல்ல என் மகிழ்ச்சி.
உன் உள்இருப்பதேஎன் மகிழ்ச்சி
No comments:
Post a Comment