புதன், 25 பிப்ரவரி, 2026

மயங்கிய மதி

நிலா
என்னவளின்
புகைப்படம் கண்டு
தன்முகம் கண்ட கண்ணாடியென
மதி மயங்கியது

இதுதான்
'மதி' மயக்கமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக