முரண் இல்லாஓர் இயல்பாய்இருப்பது அல்ல -திருமண பந்தம்.முரண் பட்டஇருவர்முரண்கள் களைந்துஇசைவுடன்இயங்குவதே -திருமண பந்தம்.முரண்படுங்கள்உங்கள் இணையுடன்இசைவாய்வாழ்வுமலரட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக