காதலாய்இருப்பதுஎப்படி என்றுகாற்றிடம்கேட்டேன்செடியிடம்கேட்டேன்பூவிடம்கேட்டேன்வண்டிடம்கேட்டேன்மரத்திடம்கேட்டேன்பறவைகளிடம்கேட்டேன்கிடைக்கவில்லைவிடைஅப்போது -அவள்வந்தாள்.சட்டென கிடைத்ததுவிடைஅவளே!
No comments:
Post a Comment