நான் -நான்சொல் என்றால்நீஎழுத்து.நான்கவிதை என்றால்நீபொருள்.நான்மெய் என்றால்நீஉயிர்.நான் நான் என்றால்நீ.நான்நீ என்றால்நான்.அவள் முறுவலித்தாள்திருத்தினாள் -நான் என்றால்நாம்.நீ என்றால்நாம்.
No comments:
Post a Comment