வினை இல்லாவினை செய்பவள்நீ!வினைத் தொகை கற்றேன்உன்னாலே!நேற்றுநீயாகஇருந்தாய்!இன்றுநீயாக இருக்கிறாய்!நாளையும்நீயாகவேஇருப்பாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக