உன்னை அறிய முயல்கிறேன்.என்னை அறிகிறேன்.மாற்றம் பெறுகிறேன்.மீண்டும் -உன்னை அறிய முயல்கிறேன்...என்னை அறிகிறேன்.மாற்றம் பெறுகிறேன்.உன்னை அறிதலில்என்னை அறிகிறேனா?அல்லதுஎன்னை அறிந்ததால்மாற்றம் பெறுகிறேனா!
No comments:
Post a Comment