நெற்றிப் பொட்டு விலக்கினாய்!கை வளையல் கலைந்தாய்!நீண்ட சடை நீக்கினாய்!சின்னங்கள் வழிஅடிமை நீக்கமுன்மாதிரியாய்திகழ்கிறாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக