வரையறைகள் இல்லா ஒழுங்குநீமற்றவர்களுக்கு இலக்கணமாய் இருக்கிறாய்கரைகள் இல்லா நதி நீமற்றவர்களுக்குபாதுகாப்பாய் இருக்கிறாய்வரலாறு காணாத வரலாறுநீமற்றவர்களுக்குமாற்றங்களாய் இருக்கிறாய்
No comments:
Post a Comment