உன் கண்ணிமைகள்முடித்திறப்பதைப் பார்த்துமின்னும் நட்சத்திரங்கள்உன் பேச்சுக்களைக்கேட்டுப் பாடஎத்தனிக்கும் குயில்கள்உன் மூச்சுக்காற்றைஉணர்ந்து தென்றலாய்மாறும் காற்றுஉன்னைப் பார்த்துகாதலன்ஆன நான்!
No comments:
Post a Comment